எங்களுடைய நிறுவனத்தில் எல்லா மதத்தினருக்கும் எல்லா இனத்தவர்களுக்கும் வரன்கள் பதிவு செய்யப்படுகிறது. எங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா , ஜாதகம் மட்டும் போதுமானது .

பதிவு செய்வதை ஆங்கிலத்திலே பதிவு செய்து கொள்ளலாம் .பதிவு செய்த ஒரு வாரத்திற்குள் பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக்கொள்ளவும் .பதிவு எண் கிடைத்தவு டன் நீங்கள் பொருத்தமான வரன்களை தேர்வு செய்யலாம் .

தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு நீங்கள் தேர்வு செய்த வரனின் பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டால் அவர்களுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பெற்றுக்கொள்ளலாம் .ஒரு வரனின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பெற கட்டணம் ரூ 20 மட்டுமே .மேலும் கட்டணத்தை வங்கியிலும் செலுத்தலாம் .

மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும் . எங்களுடைய சேவை தகவல் மட்டுமே .நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்குதெரியப்படுத்தவும்.